எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 மார்ச், 2011

எது என் எல்லை.. யுகமாயினி கவிதை..


கிறுக்கல்களும்.. கறைகளும்..
ஓலங்களும் நிறைந்த
சுவரருகே நிற்கிறேன்..
உத்தப்புரமோ.. பெர்லினோ..
உடைத்துத் தூளாக்க தூளாக்க..
வேறொரு புரம் வளர்ந்து நிற்கிறது..
எது என் எல்லை
என்றுணர முடியாது
என் ரத்தமும்.. மீன் ரத்தமும்
அப்பிய நீர்ச்சுவர்கள்..

டிஸ்கி :- இந்தக் கவிதை மார்ச்., 2011 யுகமாயுனி அச்சிதழில் வெளிவந்துள்ளது .. நன்றி யுகமாயினி..:-))

10 கருத்துகள்:

  1. உடைக்க வேண்டியதை உடைக்காமலும், உடைக்க கூடாததை உடைத்தும்... அருமையானகவிதை.

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் மேலும் மேலும் பல நல்ல படைப்புகளை வெளியிட்டு புகழின் உச்சிக்கே செல்ல என் அன்பான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. நிறைய கவிதைகள் பலமுறை வாசித்தாலே புரிகிறது அக்கா.நல்லாயிருக்கு,நிறைய பத்திரிக்கைகள் உங்கள் மூலம் தெரிய வருது.

    பதிலளிநீக்கு
  4. கவிதை மிக அழகு! வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. நல்லா எழுதி இருக்கீங்க... வாழ்த்துக்கள், அக்கா!

    பதிலளிநீக்கு
  6. //உத்தப்புரமோ.. பெர்லினோ..
    உடைத்துத் தூளாக்க தூளாக்க//ஆஹா...

    பதிலளிநீக்கு
  7. வீரத்தினால் உடைந்த சுவர்கள்.
    தடைக்கற்கள் அகற்றப்பட்ட நிம்மதி.

    பதிலளிநீக்கு
  8. உடைத்துத் தூளாக்க தூளாக்க..
    வேறொரு புரம் வளர்ந்து நிற்கிறது..
    உடைபட வேண்டியது மனச் சுவர்கள்தானே..

    பதிலளிநீக்கு
  9. நன்றி ரமேஷ்

    நன்றி கருன்

    நன்றி ஆசியா

    நன்றி ரவி

    நன்றி சித்து

    நன்றி ஸாதிகா

    நன்றி ராஜி

    உண்மை ரிஷபன்..

    பதிலளிநீக்கு
  10. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...