வெள்ளி, 12 ஜூலை, 2013

சித்திரைக் கோலங்கள். குமுதம் பக்தி ஸ்பெஷலில்

தேருபார்க்க வந்திருக்கும் சித்திரைப் பெண்ணே .. அப்பிடிங்கிற பாட்டைக் கேட்டிருக்கலாம்.



இங்கே தேர் மற்றும் தெப்பக் கோலங்கள் புள்ளியில் போட்டிருக்கேன்.

மற்றும் சித்திரை வருடப் பிறப்பு கனிகாணல், பஞ்சாங்கம் படித்தல் ஆகியன கோலமாக இங்கே.

இந்தக் கோலங்கள் ஏப்ரல் 1 - 15 , 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.

6 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரி...

சே. குமார் சொன்னது…

அழகு கோலங்கள்
வாழ்த்துக்கள் அக்கா...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வாழ்த்துகள்......

r.v.saravanan சொன்னது…

வாழ்த்துக்கள்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

நன்றி குமார்

நன்றி வெங்கட்

நன்றி சரவணன்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...