வியாழன், 29 ஜனவரி, 2015

மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

செம்பருத்தி செம்பருத்திப் பூவைப் போலப் பெண் ஒருத்தி.
ஹவாய்த் தீவுகளில் இருக்கும் பூ என்று கூகுளில் தேடினால் சொல்கிறது. ஆனால் இதை நான் லால்பாகில் பிடித்தேன். :)


இரட்டையர்கள்.
மஞ்சள் குடும்பம்.
அதாண்டா இதாண்டா அலமாண்டா நான்தாண்டா :)

அலமாண்டா. எங்க குடும்பம் பெரிசு.
மஞ்சள் செவந்திப் பூ
தேன் உண்ணும் வண்டுகள்.

பக்கத்துணைகள். !
டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க :)

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6,  குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

!

5 கருத்துகள் :

priyasaki சொன்னது…

பரவசமூட்டும் மஞ்சள் நிற பூக்களின் படங்கள் சூப்பர். எல்லாப்பூக்களுமே அழகோஅழகு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்னவொரு அழகு....!!!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றிடா ப்ரியசகி அம்மு :)

நன்றி தனபாலன் சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

ராமலக்ஷ்மி சொன்னது…

அழகிய படங்கள். அருமையாக எடுத்துள்ளீர்கள்!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...