எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 30 ஜூன், 2015

கல்கி கவிதைக்கு வாசகர் கடிதங்கள். பாகம் - 2.


மத்யப் ப்ரதேஷ். ஜபல்பூரில் மிலிட்டரி ஹாஸ்பிட்டலில் பணிபுரியும் குமார் என்பவர் எழுதிய கடிதம் இது.

பேட்டைவாய்த்தலை , பழங்காவேரி திருச்சியைச் சேர்ந்த ஜி ரவீந்திரன் எனது கவிதை பாலசந்தரின் கறுப்பு வெள்ளைப் படம் மாதிரி இருந்ததாக எழுதி இருக்கிறார். :)


அயன் குருவித்துறையைச் சேர்ந்த ச. துரை என்பவர் எழுதிய கடிதம் இது
அப்பா பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார். ! தீண்டாமை , வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் எழுதச் சொல்லி இருக்கிறார்.எனது கவிதைகளையும் அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார். கடிதம் கிடைத்ததற்காகவாது பதில் கடிதங்கள் போடுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.ஆனால் ஒருவருக்கும்
பதில் கடிதம் எழுதினேன் இல்லை. இப்போது இங்கே பகிர்கிறேன். அதன் மூலம்  இக்கடிதங்கள் என்னை அடைந்தது என்று அவர்கள் தெரிந்து கொள்ளலாம்.






இந்தக் கடிதம் எழுதியவர் பெயர் தெரியவில்லை. ஆனால் புகைப்படம் அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறார். :)



அதெப்படி வேதியல் பயின்று கொண்டு கவிதை எல்லாம் எழுதி இருக்கீங்கன்னு கேட்டு இருக்கார் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், கடலாடியைச் சேர்ந்த சந்திரன்.

கோவையைச் சேர்ந்த தமிழ்மணி என்பவரின் பாராட்டுக் கடிதம்.



கீ புதுப்பட்டியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் கடிதம். இவர் கிராம கூட்டுறவு விவசாய சேவை சங்கத்தில் பணிபுரிந்திருக்கிறார்.


குன்னத்தூர் பூ.மா. பொன்ராஜ் என்பவர் எழுதிய கடிதம். நகரத்தில் வசித்துக்கொண்டு கிராமத் மனிதர்களைப் பற்றித் தெரிய வைத்திருப்பது மிக வியப்புடையதாகும் என்கிறார். :)


மீண்டும் நன்றி சுசீலாம்மாவுக்கும், கல்கிக்கும், ஃபாத்திமாக் கல்லூரிக்கும், எனது பெற்றோருக்கும். :)


டிஸ்கி :- இதையும் பாருங்க.

கல்கி கவிதைக்கு வாசகர் கடிதங்கள். - பாகம் 1.



8 கருத்துகள்:

  1. மிக்க மகிழ்ச்சி. பொக்கிஷம் போன்ற பாராட்டுக்கடிதங்கள் அனைத்துமே அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் சகோதரி...

    பதிலளிநீக்கு
  3. பொக்கிஷங்கள்! நம்மை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் எனர்ஜி டானிக்குகள்...... "உலகம் சுற்றும் வாலிபி.....எழுத்தினால்......"

    வாழ்த்துகள் சகோதரி!

    பதிலளிநீக்கு
  4. பகிர்வுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. இனிய நினைவுகளைப் பத்திரமாக வைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  6. இனிய நினைவுகள்....

    பாராட்டுகள் சகோ.

    பதிலளிநீக்கு
  7. நன்றி விஜிகே சார்

    நன்றி டிடி சகோ

    நன்றி துளசி சகோ :) அஹா வாலிபி ஹாஹா :)

    நன்றி தளிர் சுரேஷ்

    நன்றி ஸ்ரீராம்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...