எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.

621. தலைப்பிரட்டைகள்
அலையும் குட்டை.
நண்டுக் காலிகள்
நட்டுவாக்கிளிகள்
நடுவில் மாட்டிய
நன்னீர் மீனுக்கு
மேவா சொர்க்கம்
ஊவா முள்.

622. Ennaith tholaippathu pol elithyillai unnaith tholaippathu
😉

‪#‎sunday_thathpiths‬😇

623. சமூக நீதி, தனிமனித நீதி , மனிதர்களுக்குள் சமத்துவம், என்பதெல்லாம் வடநாட்டில் இரண்டாம் பட்சம்தான் என்பதை அங்கு இருந்த சில காலங்களில் உணர்ந்திருக்கிறேன். . ரோஹித் பற்றிய பகிர்வுகள் சொல்லற்று மனதை அடிக்கின்றன.

624. ennoda fb la thinam niraiya frnd kanama poi add kodukurangka. like & post poda mudiyalaiyam. nan kuda nan potta wall post la comment pana mudiyalai..plz help panungkappa.. ennanu parungka.

my sons..mom ningka romba status pottu torture panuringkannu mark ke control panuraro..

625. கேரளாவில் ஒரு டீக்கடை கூட இல்லை. அங்கே இருந்த நாயர்கள் எல்லாம் கேரளா தவிர எல்லா இடத்திலும் டீக்கடை வைத்திருக்கின்றார்கள். அதேபோல அழகிய சேரநன்னாட்டிளம் பெண்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்கள். தேடித் தேடிச் சலித்துப் போனேன் சென்றவருடம் திருவனந்தபுரம் இரண்டுநாட்கள் சென்றிருந்தபோது பார்த்தது அநேகம் முதிர்கன்னிகள்தாம்..



626. ஒவ்வொரு மனிதரிலும் எத்தனை குழந்தைகள்.

627.  தேடித் தேடிக் களைக்கின்றன
இருப்பை வாசிக்கும் குவளைகள்.
உறக்கத்தின் கோட்டை
ஒரு போதும் திறப்பதில்லை.
பிச்சியாக்குகின்றன
பித்தம்தீர்க்கும் அலரிப்பூக்கள்.
உன்மத்தம் அறியாமல்
ஊமையாய்க் கிடக்கின்றன
ஊமத்தைகள்.
தன்னுடலின் சுகந்தம் வீசுவது
தன்மனவெளி மட்டுமே
உணர்ந்தும் உருத்தேடி
உருவற்றுச் சோர்கிறது
கானகம் தோறும்
ஒற்றைக் கஸ்தூரிமான்.

628. பாடிக்கொண்டே இருக்கும் மனதை எப்படி மௌனிக்கச் சொல்வது.. :)

629. நன்றி நன்றி நன்றி நன்றி Damodar Chandru anna, Lion Chinna Arunachalam VR sir, Sundar Maduraidurai sago, Venkataraman Nagarajan sago, :) :) :) :)
Thanks friends & relatives for being with me & yr blessings. Unga anbukku nan adimai:)

630. ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா.. :)

631. Sonthakkaranga enakku nemba perunga. Nan perisa mathikkirathu avanga anbaththanunga.

632. Sometimes life is highly idiotic, combined with incoherent thoughts, unwanted & unfavourable incidents accumulated with enormous stupidity.
‪#‎jindagi‬

633.அபத்தங்களும் இனிமையானவைதான்.. நெகிழும் சமயங்களில்.. :)

634. கிளம்பு கிளம்புன்னு அடிக்குது கெடிகாரம். கையும் கண்ணும் முகநூலை விட்டுப் பிரியமாட்டேங்குது. என்ன விடு எஃபி. :) :) :) 
 
‪#‎LovsuFB‬

635. ஒரு மாங்கனியை வைச்சு கலகம் ஆரம்பிச்ச மாதிரி ஒரு வீடியோவைப் போட்டுக் கலகத்தை ஆரம்பிச்சு வைச்சிடுச்சே எஃபி..என்ன செய்வேன் smile emoticon தெரியாம ஷேர் செய்திட்டேன். மன்னிச்சூ மக்காஸ். எல்லாரும் நண்பர்களே.

636. Salutes to Shanthamma. The Padmavibhushan award gets honoured. !!!

637. Kaalam kaayangkalai aatrum. Thazhumbugalai.. ?

638. Baffoons with fb mask .. Overacting ... irrelevant to the situation.

639. என் ஃப்ரெண்ட்ஸ் சிலரை எனக்கே தெரில.. பட் அதிசயம் என்னன்னா என்னை நானே காதலிக்கிறேன். ஹாஹாஹா.

#ஃபேஸ்புக் அப்ளிகேஷன் அட்ராசிட்டீஸ்.

640.காதல் கொலைவெறிக் கவுஜகள் இஸ்டார்ட் ஆயிட்டே. பேசாம ஒரு வாரம் ஃபேஸ்புக்குக்கு லீவு வுட்டுட்டு ஜூட் ஆயிடுவோமா..
‪#‎நெம்ப_லேட்டா_பொறந்திருக்கலாம்_பரமா_இவுங்க_பண்ற_இம்சை_தாங்கமிடில‬

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

5 கருத்துகள்:

  1. 625 நன்கு ரஸித்து சிரிக்கும்படியாக உள்ளது. :)

    பதிலளிநீக்கு
  2. நன்றி விஜிகே சார்

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு


  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் செம ரசனை மிக்கவை....ரசித்தோம்..சிலவற்றிற்குச் சிரித்தோம்...புன்னகைத்தோம்...//என் ஃப்ரெண்ட்ஸ் சிலரை எனக்கே தெரில.. பட் அதிசயம் என்னன்னா என்னை நானே காதலிக்கிறேன். ஹாஹாஹா.// எங்கள் ஹஹஹஹவும் அதனுடன்...

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...