எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 6 மே, 2016

அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.

741. Populism - a worth reading article written by Jemo in 15 th Apr. Dinamalar.

742. யார் இந்த பெரியவர்.. ஏன் எல்லாரும் அவர் மாதிரி அவதாரம் எடுத்து ரெண்டு ரெண்டு தரம் வந்து படுத்துறீங்க.. எனி ரீசன்..:)

743. மறைக்க மறைக்க
முகம் இருளடைந்துவிடுகிறது
பொழுது சாயச் சாய
பொய்ச்சவுக்கைகள் விரித்தாடும்போது
சூரியனும் கீறல்தோற்றத்தோடு.

744.நல்லவராய் இருப்பவர்களுக்கெல்லாம் சிலுவை உண்டு.. கல்லறையின் மேல் பாறைகளும் உண்டு.. மலரைப் போல அவர் பூத்தெழுந்தார்..

#நம்பிக்கை கொள்வோம்.. நம்மின் நன்மைகள் நம்மை விட்டு விலகுவதுமில்லை. நம்மைக் கைவிடுவதுமில்லை.

745. நாம் சிலருக்கு வள்ளலாக இருக்கிறோம். நமக்கு சிலர் வள்ளலாக இருக்கிறார்கள்.

#PAY IT FORWARD..



746. Pathi pathiya pesittu pathil sollama ooduravangala enna seiyalam. Intha summerkku saharavukku tour anupidalama. Illa kulfi, cone ice ellam vaangi avangalukku tharama parkavaichu thinnalama 😈

747. Vijaykanthukku Kamal dubbing pesurara. 😅

‪#‎captain‬ tv

748. Close friends option ethukku.
*
*
Kovam vantha thedama pottu thalurathukku

749.--அம்மா நீங்க சின்னப் புள்ளேளேருந்து இப்பிடித்தானா.

--ஏண்டா. உனக்கு தேவையான ஐடியாவைத்தானே சொன்னேன்.

--நான் இன்னும்சொல்லியே முடிக்கலையே.. எதுக்கு இங்கேருந்து அங்க, அங்கேருந்து அடுத்த விஷயத்துக்குப் போறீங்க. உங்களுக்கு ADD இருக்கு.

-- அப்பிடின்னா.. ?

--ஒரு விஷயத்துல கூட 30 செகண்டுக்கு மேல கான்சண்ட்ரேட் பண்ண முடியல.

‪--#‎Attention_deficit_disorder‬

-- ஙே !!!


750. ஐயப்பன் கிருஷ்ணனின் அஸ்வத்தாமன் படித்தேன். அடேங்கப்பா.. படித்ததும் ஏற்பட்ட ஒரு வலி அபாரமானது. அதை இன்னும் இன்னும் உணர்கிறேன். அதிர்வலையாய்ப் பரவுகிறது உடல் முழுதும். நாமெல்லாம் கூட அஸ்வத்தாமந்தானோ என வருந்த வைத்தது.. அருமை ஐயப்பன்.& ஸ்ரீராம்.

#திருப்ப_இயலாத_ப்ரம்மாஸ்த்திரம். 

751. அடிச்சுப் பேசத் தெரிஞ்சவங்க எதிலும் ஜெயிக்கலாம்.
‪#‎இது_எலக்‌ஷன்_போஸ்ட்_இல்ல‬

752.  படிக்கும்போதே கண்ணீர் பெருகுகிறது கனவுப் ப்ரியன். என்னுடைய நூல்களையும் ரத்னவேல் ஐயா அவர்கள்தான் விமர்சனம் எழுதி பெனிங்க்டன் நூலகத்துக்கும் வழங்கி உள்ளார்கள். அவர்களின் பெருமனம் யாருக்கும் வாய்க்காது. அவர்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்க வளமுடன் நலமுடன் என்று வேண்டுவதைத் தவிர வேறென்ன இருக்கிறது. ( எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னாரும் ஆண்டாளும் வந்தார்கள். சமுதாய நண்பன் என்ற புத்தகத்தில் என்னுடைய பல கவிதைகள் வரக் காரணமாக இருந்தவர் அவர். ) நமக்குப் பின்னால் தெய்வத்துணை இருக்கிறது என்று நான் அவரை முகநூலில் பார்க்கும்போதெல்லாம் எண்ணி இருக்கிறேன். நன்றி ஐயா N.Rathna Vel sir :)  என் வணக்கங்களும் நமஸ்காரங்களும்.

753. பிறந்தநாள் அன்னிக்காவது உங்க ப்ரொஃபைல் பிக்சர்களைப் போடுங்க நட்புக்களே.. உங்க அபிமான நட்சத்திரத்துக்கோ அல்லது நீங்க அஞ்சலி செலுத்தும் தலைவர்களுக்கோ பிறந்த நாள் வாழ்த்துச் சொல்வது போல இருக்கு.

754. இது பண்ற ரௌடித்தனத்துக்கு அளவே இல்லையா.. முக்கியமான சமயத்துல வந்து போன் நம்பர் கேக்குது. ஹோம் பேஜ் போனாலே அசென்ஜர்ல வொர்க் பண்றியா, ரோட்டரில இருக்கியா, இந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல வொர்க் பண்ணியான்னு இல்லாததெல்லாம் கேக்குது.. :)
ஒரு வேளை என் சமையல் குறிப்பெல்லாம் படிச்சிருக்குமோ.. :P


#ஃபேஸ்புக்_ஹோம்பேஜ்_கலாட்டா. 

755. நினைவுகள் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது மோனத்திலும் தியானத்திலும் மூழ்குவது எப்படி. ?

756. கடைசி விருந்து/யூதாஸ் நாக்கு. :-

வார்த்தைப் பந்திகளில்
வேண்டாத ரணகளம்.
எப்போதும் முட்களுடன்
ஒருவரை ஒருவர்
நீட்டிக் குத்த வாகாய்.
உறவிருக்கும்போதே
கிளையறுத்துக் கொண்டிருக்க
எப்போது எப்போது எனக்
காத்திருந்தது வாய்த்துவிட
நாசுழட்டி ருசிக்கும்போது
நிணநீர்சூழ தன்னையே
வெட்டாமல் வெட்டியெறிந்த
இரத்த விருந்து.
கண்ணீர் உப்பாலானதல்ல
இரத்தத்தாலும்தான்.


757. Chennaiyai vittu vanthen., ennaiyee vittu vanthen
Pasumai niraintha ninaivugalee.........

758. Sony ericsson xperia vukku nandri. Ungala elam uthesama parkavavathu mudunchuchu..
Mobile mulama like mattum click panna mudiyuthu. Aana comment and share pana mudiyalaiyee...
Tamil ellam box box aa theriyuthu...hahaha... Murpagal seiyin pirpagal vilaiyum enbathu ithuthana...

759.true Tod McNeal.. /// Amazing how lonely one can sometimes feel in a world with seven billion souls in it..///

760.
"I am back" - அர்னால்ட் ஸ்வஷர்நெகர் - டெர்மினேட்டர்

"அறம் பேசாதே அறம் செய்" - கமல் - மன்மதன் அம்பு

"உனக்கு பயமா இல்லையா - நீங்க என்கூட இருக்கீங்களே அதுனால பயமா இல்லை" - சுகன்யா - இந்தியன்

---- இதெல்லாம் எனக்குப் பிடித்த வசனங்கள். உங்களுக்குப் பிடித்த வசனங்களை சொல்லுங்களேன்.


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.


38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 
 



3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...