புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 14 செப்டம்பர், 2016

மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) MY CLICKS. முள்ளும் மலரும்.

சில புகைப்படங்கள் எடுத்ததும் பார்க்கும்போது நமக்கே அசத்தலாத் (!) தோணும். ஹிஹி. அவைகளைப் பகிர்கிறேன். போஸ்ட் போஸ்ட்டுங்கோ.


புதுவயலில் ஒரு ஹீரோ ஹோண்டா ஷோரூம். அட நம்புங்க.. சின்னூண்டு  ஊர்ல இவ்ளோ பைக்கு  :)
ஒரு திருமண வீட்டில் கிடைத்த பூ பட்ட பாடு :)


செல்லமாய் மடி மடியாய்த் தாவி அமர்ந்திருந்தது. :)


எங்கள மடியில வைச்சிக்க மாட்டீங்களாக்கும்னு கோபமா ரெண்டு காக்டஸ் தொட்டில உக்காந்திருக்காங்க. பக்கத்துல ஃப்ரெண்டா கை கொடுக்கும் பிரண்டையார்.லேடீஸ் ஸ்பெஷல் அலுவலக வாசல்ல கண்பூக்க காத்திருந்த ரோஜாக்களும் சாமந்திகளும்.


அவங்கள ரசிச்சபடி சிவனும் பார்வதியும்/ சூர்ய சந்திரரோ (?)  இணைபிரியாம பிரியாவிடையாய். :)
டிஸ்கவரி புத்தக நிலையத்துல ( கேகே நகர் , சென்னை ) கான்ஃபரன்ஸ் ஹால்ல விற்பனைக்குக் காத்திருக்கும் ஓவியங்கள். விலை கேட்க மறந்துட்டேன் வேடியப்பன் சகோ கிட்ட. அருமையான ஓவியங்கள்.
அட சென்னைபோனா மெட்ரோவில் போகாம வருவேனா. :) அவுக வர்ற பாதையும்அவுக கொண்டே விட்ட பாதையும் அதாங்க மெட்ரோ ராட்ஸஸரு ரயிலாரு.. :)
அம்புட்டுத் தூரம் போயிட்டு ஒரு காப்பித்தண்ணி கூடவா குடிக்காம வருவேன். அதான் ரத்னா கஃபேல கூப்பிட்டாகன்னு ட்ரிப்ளிக்கேன் ரத்னா கஃபேல நெய் ரோஸ்டும் சாம்பாரும் சாப்பிடக்காத்திருந்தபோது க்ளிக்கிய உப்பு பெப்பர்& டம்ளர்கள். :)


சரிங்க அடுத்த க்ளிக்ஸ்ல சந்திப்போம். அதுவரை ஏன் இத எல்லாம் பெரிய க்ளிக்குன்னு போட்டாகன்னு ஜிந்திச்சிட்டு இருங்க. ( ப்லாக் போஸ்ட் மோகம். ) :) எழுதணும் எழுதணும் எழுதிக்கிட்டே இருக்கணும். இல்லாட்டா ரிசர்வ்ல இருக்க ஃபோட்டோக்களை எல்லாம் புதுப்பெயரிட்டு எடுத்து வுடணும். அம்புட்டுத்தான் ஜூட். :)

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.


3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல படங்கள். பாராட்டுகள்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...