சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு

சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு
சாதனை அரசிகள், ங்கா, அன்னபட்சி,பெண் பூக்கள், சிவப்புப் பட்டுக் கயிறு

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

தமிழ்ப்புத்தாண்டு சிறப்புக் கோலங்கள்.

தமிழ்ப்புத்தாண்டு சிறப்புக் கோலங்கள். அனைவருக்கும் ஹேவிளம்பி வருட வாழ்த்துக்கள். இனிய புத்தாண்டாக மலரட்டும். எண்ணங்கள் ஈடேறட்டும்.

இந்தக் கோலங்கள் 20.4. 2017 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.

டிஸ்கி :- கல்விக் கடவுள் கோலங்களைப் பாராட்டிய தோட்டக்குறிச்சி இரா.வளையாபதி அவர்களுக்கு நன்றி. !5 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அனைத்தும் அழகு. பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

Chellappa Yagyaswamy சொன்னது…

தங்கள் அழகான கோலங்களைப் போலவே இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டும் மிளிரட்டும் என்று வாழ்த்துகிறேன்!

- இராய செல்லப்பா நியூஜெர்சி

ராமலக்ஷ்மி சொன்னது…

அழகான கோலங்கள். இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் :).

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி டிடி சகோ

நன்றி செல்லப்பன் சார்

நன்றி ராமலெக்ஷ்மி :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...