வியாழன், 31 ஆகஸ்ட், 2017

கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

பெங்களூரு தேவனஹள்ளியில் அமைந்துள்ள கெம்பேகவுடா ஏர்போர்ட்டுக்கு சென்றிருந்தபோது எடுத்தவை இந்தப் புகைப்படங்கள்.
ஏர்போர்ட் மிகவும் ஜாஜ்வல்யமாக இருந்தது அந்த அர்த்தராத்தியின் இரண்டுமணிப் பொழுதிலும்.  பிடிஎம் லே அவுட்டில் இருந்த எங்கள் வீட்டுக்கு வரும்வழியில் திரும்பி வரும்போது உறங்கிவிட ஃப்ளைஓவரில் கார்க்காரரும் சொக்கி எங்களை வானுலகம் அனுப்பப் பார்த்தார். என்பதாலேயே இந்த ஏர்போர்ட் விசிட் முக்கியமானதாகிவிட்டது. யப்பாடா தப்பிச்சு வந்து பிலாக் போஸ்ட் போட்டுட்டோம். கேட்டா பூனை க்ராஸ் பண்ணுச்சுக்குங்கிறார் !
தேசியக்கொடியினைப் பார்த்ததும் நாட்டுப்பற்று துளிர்விட்டது :)


ஜண்டா ஊஞ்சே ரஹே ஹமாரா ! 
உறவும் பிரிவும்.,  வரவும் பிரிவும்.
சென்னை ஏர்போர்ட்டைவிட விசாலமாக இருந்த அது கம்பிகளின் பலத்திலேயே நிக்குதோன்னு சந்தேகம். ஒருவேளை அதுனாலதானோ என்னவோ அங்கே ஏதும் இடிஞ்சு விழுறதுல்ல. சென்னை ஏர்போர்ட்காரங்களும் அத மாதிரியே கட்டலாம்


என்ன நாம கொண்டுவிடப் போனவங்களுக்குத்தான் பிளைட் நாலுமணி நேரம் லேட்டாயிட்டு. அதுவும் துபாய் போய் போகவேண்டியது லண்டன் போய் ஊரை சுத்திப் போறாப்புல ஆயிடுச்சு.
சுத்தம் சுகாதாரமும் அட்டகாசமா மெயிண்டெயின் பண்றங்க. தனித்தனியா பிரிச்சு குப்பை மேனேஜ்மேண்ட்.
பிஸா .ஹட், பர்கர்ன்னு அர்த்த ராத்திரியில் மக்கள் படையெடுக்க நாமோ ஒரு ஹட்டி காஃபி ( கப் காப்பின்னு நாமகரணமோ )வாங்கிட்டு செட்டிலானோம் .

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34.  பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS  

36. மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள்.   MY CLICKS 

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39.  கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
 
43.புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.  


2 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

க்ளிக்ஸ் நல்லாருக்கு. ஹையோ இந்த அர்த்த ராத்திரி ட்ரைவிங்க் கொஞ்சம் டேஞ்சர்தான்...தப்பிச்சீங்களே! நிம்மதி! மகிழ்ச்சி...கவனமா இருங்க சகோ/தேனு..

Thenammai Lakshmanan சொன்னது…

aamam Geeths. nandri :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...