திங்கள், 21 ஆகஸ்ட், 2017

குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.

கடவுளின் தேசம் என்றறியப்படக் கூடிய கேரளாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடங்களில் குமரகம், ஆலப்புழா படகுவீடுகளும் ஒன்று. இந்தியாவின் வெனிஸ் என்று இதை ஒரு ஆங்கில ஆட்சியாளர் புகழ்ந்தாராம்.

படகுவீடுகள், படகுப் போட்டி , மீன் பிடித்தல், பறவைகள் சரணாலயம், ரெசார்ட்டுகள் ஆகியன அடங்கியது குமரகம்.

இந்திய டூரிஸத்தில் இந்த இடத்துக்கு முக்கிய இடம்  உண்டு. இங்கே செல்லாத வெளிநாட்டினர் குறைவு. ஒரு விடுமுறை நாளில் நாங்களும் திருவனந்தபுரத்தில் இருந்து கொல்லம் வந்து இந்த இடத்துக்கு சென்று வந்தோம்.

பேக்வாட்டர்ஸ்  எனப்படும் இதில் போட் ஹவுசில் தங்கி இருப்பதை விட போட்டிங் சென்றுவருவது கொஞ்சம்  செலவு கம்மி. 1000 ரூபாயில் இருவர் மூன்று மணி நேரம் போட்டில் சென்று வரலாம்.

வறுத்த மீன் எல்லாம் தின்னல ஆனா பழம்பொரி சாப்பிட்டேன் :)
படகுவீடு பக்கத்திலும் தூரத்திலும் .


தண்ணீர்ப் பறவைகளும் திட்டும்


எல்லாமே கருநிறத்தில். வாத்து , கரும்போத்து , கருங்குருவி, காக்கை, குயில் இன்னபிற பறவையினங்கள்.

////குயில், நீர்க்கோழி, நீர்க்காகம், கொக்கு, ஆந்தை, நாரை, கானாங்கோழி, வானம்பாடி, பாம்புத்தாரா, தாழைக்கோழி, சைபீரிய நாரை, கிளி மற்றும் ஈப்பிடிப்பான் போன்ற பறவைகள் இந்த சரணாலயத்தில் அதிகமாக வசிக்கின்றன/////

நிற்பதுவதுவே நடப்பதுவே பறப்பவதுவே , மிதப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனந்தானோ வெறும் தோற்ற மயக்கங்களோ :) !

a
ரெசார்ட்டுகள் /கெஸ்ட் ஹவுசஸ்


எங்கு நோக்கினும் பறவைகளும் குறைவில்லா தென்னை மரங்களும்

செழிப்பமான தேசமப்பா :) 

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34.  பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS  

36. மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள்.   MY CLICKS 

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39.  கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
 
43.புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.


44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.  


45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.


46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

2 கருத்துகள் :

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

இந்தப் படங்களும் அட்டகாசமாக இருக்கு சகோ/தேனு!! செமையா இருக்கு எல்லாமே!!

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Geeths :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...