எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி ( 2017 )


இந்த ஆண்டும் கல்கி போட்டிக்கு எழுதி அனுப்புங்க. பரிசு கட்டாயம் கிடைக்க வாழ்த்துகள்.


முதல் பரிசு 10,000/- ரூ
இரண்டாம் பரிசு 7,500/- ரூ
மூன்றாம் பரிசு 5,000/- ரூ.


அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டின்னு குறிப்பிட்டு kalki@kalkiweekly.com க்கு ஜூன் 15 க்குள்ள கிடைக்கும்படி அனுப்புங்க. போட்டி விதிகளை ரெண்டு தரம் படிச்சிட்டு எழுத ஆரம்பிங்க. வாழ்த்துகள்.

4 கருத்துகள்:

  1. நான் எழுதும் சில கதைகள் சிறுகதைகளின் இலக்கணத்துக்குள் அடங்குவதில்லை என்னும் குறை சொல்லப்படுகிறது ஒரு மின் அஞ்சல் அனுப்புகிறேன் கருத்து கூறுங்கள் .

    பதிலளிநீக்கு
  2. சொக்கா..... பரிசுத்தொகை எவ்வளவு?

    பதிலளிநீக்கு
  3. all the best Kumar sago

    anupungka Bala sir

    pathayiram porkasu Sriram haha

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...