எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 7 நவம்பர், 2014

தேனே உனை நான் தேடியலைந்தேனே..



231. ஓ வசந்த ராஜா. – தேன் சுமந்த ரோஜா

232. நான் மாந்தோப்பில் – அவன் பூவிருக்கும் தேனெடுக்க

233. தேனே தென்பாண்டி மீனே – இசைத்தேனே இசைத்தேனே

234. வானிலே தேனிலா ஆடுதே

235. பாடு நிலாவே தேன் கவிதை – பூ மீது தேன் தூவும் காதல் வரம்

236. கண்மணி நீ வரக் காத்திருந்தேன். – தேன் நான்

237. தட்டிப் பார்த்தேன். – தேனாக நெனைச்சுத்தான்

238. தேன் சிந்துதே வானம். –

239. பூவே இளைய பூவே – தேங்கும் தேனே. இனிக்கும் தேனே.

240. காத்திருந்து காத்திருந்து – தேன் வடிச்ச பாத்திரமே.

241. என்னோடு பாட்டுப் பாடுங்கள் – தேன் நிலா நாளிலே தாரகைப் பூ

242. மானே தேனே கட்டிப்புடி – பூவோடு தேன் பாயுது. தேனோடு தேன் சேருது.

243. வான் நிலா நிலா அல்ல – தேன் நிலா எனும் நிலா

244. பார்த்தேன் சிரித்தேன் – உனைத்தேன் என நான் நினைத்தேன்

245. வாலிபமே வா வா – தேனிசையே தா தா



246. தேன் மழையிலே தினம் நனையும்

247. கஸ்தூரி மானே கல்யாணத்தேனே

248. ஆகாய கங்கை பூந்தேன் மலர்த்தூவி

249. சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

250. வந்தனம் வந்தனம். – புதிய தேன் இனித்தது

251. எலந்தபழம். எலந்தபழம் – தேனாட்டம் இனிக்கும் பழம்

252. மூக்குத்திப் பூ மேலே காத்து – தேனு உள்ளூற ஊறுதம்மா

253. காதல் ஓவியம் – தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்.

254. ஆயிரம் தாமரை – இங்கு தேனின் ஊற்று  இதில் தேனை ஊற்று.

255. மேகங்கருக்கையிலே – பூவுக்குள் தேன் வச்ச ஆண்டவனே

256. என் பாடல்களில் நீ நீலாம்பரி – தேன் கூட சிந்தொன்று புனைகின்றது.

257. கடலின் அலைகள் பொங்கும் – அத்தனையும் தேன் துளிகள்

258. ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலையில்

259. தேனே உனை நான் தேடியலைந்தேனே

260. சித்திரப்பூச் சேலை – தேனின் ருசி தெரிந்தவன் நான்

261. தேன் மல்லிப் பூவே.

262. என்ன பார்வை உந்தன் பார்வை – தேன் கொண்ட முல்லை மொட்டு

263. ஏம்மா அந்தி மயக்கமா. – கன்னித்தேன் பொங்கத்தான் அள்ளித்தா

264. துள்ளி எழுந்தது பாட்டு – பசும்பாலும் தேனும் நெருப்பாகப் போனது

265. வானிலே ஒரு தேனிலா

266. பாட்டுப் பாடவா.- தேனிலவில் ஆசையில்லையா

267. சீர் கொண்டு வா வெண் மேகமே – செவ்வாயில் தேனை ஊற்று

268. தோகை இளமயில் – தேன் சிந்தும் நேரம்

269. ரம்.. மதுரம்.

270. ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம். – அல்லிப்பூவின் மகளே கன்னித்தேனை அள்ளித்தா.

271. பாடிப் பாடி ஆடி – பஞ்சாமிர்தம் பாயாசமோ தேன் தேன்.

272. கோவா மாம்பழமே – மானே தேனே கண்ணே

273. மழையே மழையே – கூந்தல் மலரில் தேனை எடுத்து

274. கண்ணொரு பக்கம் பெண்ணொரு பக்கம் – கள்ளொரு பக்கம் தேனொரு பக்கம்

275. சொர்க்கத்தின் திறப்புவிழா – தேனில் தவழ்ந்தும் நுழைந்தும்.

276. வானம் இல்லாமல் மேகம் இல்லாமல் – உன் காதல் கொண்டாடும் கவிதை எல்லாம் தேனோ.

277.  – தேன் பாயக் கண்ணா

278.தேன் பூவே பூவே வா – தென்றல் தேட

279. வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் – உயிரோடு தேனும் ஓடும்.

280. வாழ்வில் சௌபாக்கியம் வந்தது – வந்தேன் என்றது. தேன் தந்தேன்

281.பூவே பூஜை செய்ய வா – மலைத்தேனே மானே

282. எதிர்பார்த்தேன் இளங்கிளியே – தேன்தான் சிந்தும் செந்தாமரையே

283.அன்பு என்னும் நல்ல தேன் கலந்து

284. பாலாற்றில் வேராடுது – தேனாற்றில் நீராடுது

285. மலைச்சாரலில் இளம் பூங்கொடி – தேன் வழியும் திராட்சைக் கொடியிது

286. திருக்கோயில் தேடி ஸ்ரீதேவி – ஆனந்தப் பூவில் தேன் சிந்தும் நேரம்

287. பேசாமல் வா என் பக்கம் நெருங்கு – கேட்காமல் தா தேன் முத்தம் வழங்கு

288. அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே எனக்கு.

289. காத்திருந்த கண்களே – வாழ்வில் ஏது தேனிலா

290. வெண்ணிலா ஆடுது – கொஞ்சும் சிங்காரத் தேன் கனவே

291. வானுயர்ந்த பாதையிலே – தேனாகப் பேசியது

292. ஓ மைனா ஓ மைனா –

293. ஒரு வானவில் போலே என் வாழ்விலே – மடி கொண்ட தேனை மனங்கொள்ள

294. முத்துத் தாமரை வானவீதி வர – பூவிதழில் ஊறும் தேன் வடியும் சாறும்

295. நீலவிழிப் பூவே – நெஞ்சிலுள்ள தேனே

296. யாரடி நீ மோகினி – நான் வேணுமா, தேன் வேணுமா

297. மண்ணுலகெல்லாம் பொன்னுலகாக மாறிடும் வேளை – தேன் வண்டைத் தேடுதே

298. நேற்றுவரை நான் பதினாறு – தேனாறு

299. சின்னஞ்சிறு மானே – கோபமென்ன தேனே

300. பூமாலையே ஏங்கும் இரு தோள் சேரவா

301. கூட்டத்திலே கோயில் புறா – ஆனந்தத் தேன்மொழியே

302. பூவில் வண்டு தேனை உண்டு தாவும் – கிளியே பசும்பாலும் தேனும்

303. மாணிக்க வீணையேந்தும் – தேன் தமிழ் சொல் எடுத்துப் பாட

304. ராசாத்தி ரோசாப்பூவே – ஆடைக்குள் ஆடும் தேனே

305. ஹேய் ஐ லவ் யூ – தேன் பாயக்கண்டு

306. அடியே மனம் நில்லுன்னா – பாலாக தேனாக ஊறுவது

307. செண்டுமல்லிப் பூப்போல் அழகிய பந்து –

308. பூங்காற்றுத் திரும்புமா – பால் வார்த்த தேனே

309. அன்னமே – தித்திக்கும் தேனம்மா.

310. மான் கண்டேன் மான் – தேனில் ஊறும் தீவுக்குள்

311. தேன் குடம் நீ வான் மழை நீ

312. அலையலையாய்ப் பல ஆசைகளே – அம்மாடி நானும் ஒரு தேனருவி

313. நீர் தொட மறுத்த இடங்கள் – தேனிதழ் வரையும் படங்கள்

314. புதுப்பெண்ணின் மனசைத் -  புத்தம் புதுமலரின் தேனை சுவைத்துப்

315. சர்க்கரைப் பந்தலில் தேன் மழை

316. சிங்காரி சரக்கு – சங்கீதம் தேனா வரும். சங்கீதம் தேனா வந்தா

317. ஆடுங்கள் பாடுங்கள் – எண்ணங்கள் தேனாக

318. பூப்போல பூப்போல – தேன் போலத் தேன் போலத் துள்ளும்

319.      – தேனினும் இனியது

320. வா வா என் வீணையே – பேசாத வார்த்தைகள் தேனா

321. பூவைத்த பூவைக்கு – பூவுக்கும் தேனுக்கும்

322. மஞ்சள் முகம் நிறம் மாறி – துள்ளி வந்த மான் இன்று தேன் கொண்டதே

323. பெண்மானே சங்கீதம் பாடிவா – உன் பார்வை தேன் தரும்

324. வெள்ளை மனம் கொண்ட – சிந்திய தேனை, தேன் குளத்தில்

325. வான் வந்து தேன் சிந்தும் நேரம் ஏன் இந்த பூமிக்கு நாணம்.

326. நீ வெண் மல்லிகை – தேன் உன் புன்னகை

327. பட்டுவண்ணச் சேலைக்காரி – தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு

328. பட்டுவண்ணச் சிட்டு படகுத் துறையை விட்டு – அல்லிக் கொடிபோலே தேன் ஆற்றங்கரை மேலே

329. பட்டுப் பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு – ஏங்குகின்ற ஏக்கமெல்லாம் தேன் குடிக்கத்தான்

330. தேவன் மகனோ – தேன் துளி விழும்போது

331. மௌனமே பார்வையால் – தேனாறுபோலப் பொங்கிவர வேண்டும்

332. வானத்தில் வருவது ஒரு நிலவு – தேன் கனி இதழில்

333.       – வாசப் பூவும் தேனும் போல வாழத் தயங்குமா

334. கண்களும் கவி பாடுதே – கண்மணியே பெண்மானே, செந்தேனே

335. வானம் இல்லாமல் மேகம் இல்லாமல் – உன் காதல் கொண்டாடும் கவிதை எல்லாம் தேனோ

336. தேன் பூவே பூவே வா தென்றல் தேட

337. வெள்ளிச் சலங்கைகள் கொண்ட கலைமகள் – உயிரோடு தேனும் ஓடும்

338. வாழ்வில் சௌபாக்கியம் வந்தது – வந்தேன் என்றது தேன் தந்தேன் என்றது

339. பூவே பூசை செய்ய வா – மலைத்தேனே மானே

340.

டிஸ்கி:- அங்கங்கே ஏன் பிட்டு பிட்டா விட்டு இருக்குன்னு கேக்கக்கூடாது. இது கல்லூரிப் பருவத்தில் ஹாஸ்டலில் இருந்தபோது பார்த்த வெட்டி வேலை. ஹாஹா  :) :) :)   வெட்டி ஆஃப்ஃபீஸர்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கலெக்‌ஷன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்  :) 

  டிஸ்கி:- இவற்றையும் கேளுங்க. :)

1. தேன் பாடல்கள் .. அழகும் அழகும்.  

2. தேன் பாடல்கள். எனக்காகவும் உனக்காகவும்.

3. தேன் பாடல்கள். தனிமையும் காதலும்.

4. தேன் பாடல்கள் . ரோஜாவும் தேனும்

5. தேன் பாடல்கள். உள்ளமும் விழிகளும்

6. தேன் பாடல்கள். நிலவும் மயிலும். 

7. தேன் பாடல்கள். காற்றும் காதலும்.  

8. தேன் பாடல்கள். ஆசையும் ஆட்டமும்.    

9. தேன் பாடல்கள். தீர்த்தக் கரையும் ஆற்றங்கரை மரமும்.

10. தேன் பாடல்கள் தலைவர்களும் தலைவியும் கெமிஸ்ட்ரியும்.

11. தேன் பாடல்கள். மழையும் பூச்சரமும்.  

12. தேன் பாடல்கள். தேடலும் துடிப்பும்.  

13. தேன் பாடல்கள். கண்ணழகும் கண்ணனும்.

14. தேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.  

15. தேன் பாடல்கள். யமுனையும் ஓடமும்.  

16. தேன் பாடல்கள். மாயனும் முருகனும்.

17. தேன் பாடல்கள். ஆயர்பாடியும் ஆலய மணியும். 

18. தேன் பாடல்கள். மார்கழியும் மல்லிகையும். 

19. தேன் பாடல்கள். அன்பும் அழகனும்.    

20.  தேன் பாடல்கள். காதலும் மயக்கமும்.

21. தேன் பாடல்கள். மாலையும் மலரும்.

22. தேன் பாடல்கள். நாணமும் தவிப்பும்.

23. தேன் பாடல்கள். பாசமும் பிரிவும். ( ரொமான்ஸ் வெள்ளி )

24. தேனே உனை நான் தேடியலைந்தேனே.

25. தேன் பாடல்கள். பொன்வீதியில் மானும் முயலும் மயிலும்.



7 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான கலெக்சன் அக்கா....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. பிட்டு பிட்டாக இருந்தாலும் எல்லாமே (எல்லாத்திலும்)தேன்,தேன். அருமை அக்கா.

    பதிலளிநீக்கு
  3. நன்றி குமார் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி கோமதி மேம்

    நன்றிடா ப்ரியசகி அம்மு

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. அருமையான தொகுப்பு... பல பாடல்கள் இப்போதும் கேட்பதுண்டு!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...