எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 19 டிசம்பர், 2015

தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

501. சத்சங்கத்வே நித்சங்கத்வம்
நித்சங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிஷ்சலசித்தம்
நிஷ்சல சித்தே ஜீவன் முக்தி..!!!

502. படகுகளும் கார்களும் சரிந்து ஓடியது கண்கொண்டு பார்க்க முடியவில்லை.. மண் சரிவில் எத்தனை மனிதரோ ..:(((

503. It's dificult... To wait for someone..
It's dificult to forget someone...
But most dificult thing is to decide
Whether to wait Or to forget...
" lovely.. Good .. Morning...Chellvagalaaa.."
------thx Rajikkaaaaaaaaaaaaaaaa

504. ஆராய்ச்சி.. ஆராய்க..!!!

505. அணைப்பது போலே கரமிருக்கும்.. அங்கே கொடுவாள் மறைந்திருக்கும்.

506. LOOK WITHIN...

507. சமையலும் மையலும்
கலந்து தரும் தையலே..
நீ எங்கள் வாழ்வில்
நிறைவான புதையலே..
மன்னன் மனராணியே
மயக்கும் மது தேனீயே.
அன்னமிட்ட தங்ககைக்கு
அடுக்கட்டுமா வளையலே..


508. பத்துமாதம் முட்டி உதைத்த குட்டிப் பாதங்களால் இப்போ ப்ரொஃபைல் பிக்சரை உதைச்சிக்கிட்டு...

#சின்ன மவன். :)

509. பெண்களை மண்டைக்கனம் பிடித்தவர்களாகவும்., வாயாடிகளாகவும் மட்டுமல்ல.. தன் குலப்பெண்களையே கேவலமாக சித்தரித்த பெருமை உண்டு பால்கே அவார்டு பெற்ற டைரக்டருக்கு.. அவர் வயதுக்காக கொடுக்கப்பட்டது என வெற்றி சொல்வதால் நாமும் வாழ்த்துவோம்..

510. அதிகம் இழந்தவர்கள் தோற்றவர்கள்.. --- எல்லாம் வெல்லும்.. விகடனில் நண்பர் அ. முத்துலிங்கத்தின் கலங்க வைத்த வரிகள்

511. இப்பிடி விரும்பி(like) யவர்கள்., கமெண்டியவர்களுக்கு தொடர் நன்றி தெரிவிக்கும் நல்ல பழக்கம்/பிரச்சனை என்னைத்தவிர வேறு யாருக்கும் இருக்கா..:))

512. எதைப்படித்தாலும் பார்த்தாலும் உடனே லைக்கைக் க்ளிக் செய்யும் வியாதி ( என்னைத்தவிர) எத்தனை பேருக்கு இருக்கு..ப்ளீஸ் வரிசையா வந்து க்ளிக் செய்யவும்..

513. கண்மணிகள் எல்லாம் அழைச்சிருக்காங்க.. வலது காலா ., இடது காலா எதை எடுத்து வைக்கிறதுன்னு ஒரே குழப்பத்துல சுளுக்கு விழுந்திருச்சு..:)) சின்ன ஃப்ராக்சர்.....

514. 1003 friendship request., 103 poke., 13 msgs.. ohhhh gr8888888888 happy to know that ..makkal namala thedurangka..:))

515. என்னுடைய ப்லாகர் டேஷ்போர்டில் முதல் 100 இடுகைகளைத் தான் பார்க்க முடிகிறது. பழைய இடுகைகளை க்ளிக் செய்து பார்க்கமுடியவில்லையே. என்ன க்ளிக் பண்ணாலும் முதல் 100 லேயே நிற்கிறது. இத எப்படி சரி செய்யிறது. யாருக்காவது தெரியுமா. ஹெல்ப் ப்ளீஸ். தூக்கமே வரல. துக்கமா இருக்க்கு

516. இங்கே மழை.
லேசாய்க் குளிர்.
உங்க ஊர்ல எப்பிடி.

517. துணிந்தவர்கள் மரிக்கிறார்கள். பயந்தவர்கள் வாழ்கிறார்கள்.

518. பெருநெருப்பு வாயோடு பெரியவனும்
பால் சிரிப்பு வாயோடு சின்னவனும்
கொஞ்சிச் செல்கிறார்கள் தினம்.
பசுமையாய் வாயாடித்
தாய்மைக் குதூகலத்தோடு
பூத்துக்கிடக்கிறாள் பூமிக்காரியும்.


519. சாயங்காலம் சன் டிவி பார்க்கலாம்னு போட்டா ஏன் இப்பிடி தெனம் அழுது வடியிறாங்க. வேற எந்தத் தமிழ்ச் சானலும் இங்க வர்றதில்லை. கொடுமைடா சாமி.

‪#‎சீரியல்_கில்லர்ஸ்‬


520. மனமே , நீ எப்போது ஆனந்த நிலையை அடைவாய் ? சகலமும் ஒன்றான நிலையை எப்போது அடைவாய்? சர்வ வியாபகமான அன்பின் ஆனந்தத்தை நீ என்று காண்பாய் ? ஆசையற்றுச் சுதந்திரமாக என்று நிற்பாய்? இடம் பொருள், காலம் உறவினர்களின் கூட்டம் இவை ஏன் வேண்டும்.? உன் நிலையே உனக்கு ஆனந்தம் என்று தரும் ? பராசக்தியை என்று அறிவாய்? பரிபூரண ஆனந்தத்தை என்று அறிவாய்?

--- மார்க்க அரேலியரின் ஆத்ம சிந்தனை -- இராஜாஜி மொழிபெயர்ப்பில்

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும். 

31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.



6 கருத்துகள்:

  1. 507. ரொம்ப நல்லாயிருக்கு [ அடுக்கட்டுமா வளையலே.. :) ]

    511. எனக்கும் இந்த வியாதி உள்ளதால் மிகவும் கஷ்டமாகத்தான் உள்ளது. :)))))

    {கமெண்டியவர்களுக்கு தொடர் நன்றி தெரிவிக்கும் நல்ல பழக்கம்/பிரச்சனை என்னைத்தவிர வேறு யாருக்கும் இருக்கா..:))}

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே சுவாரஸ்யமா இருக்கு சகோ..

    பதிலளிநீக்கு
  3. அஹா நன்றி கோபால் சார் :)

    நன்றி குமார் சகோ

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...