எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 மே, 2015

செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

54. இரண்டாம் கட்டு - வீட்டின் பின் பகுதி. இதிலும்  பத்தி ., வளவு இருக்கும்.
( செட்டிநாட்டு வீடுகள் இரண்டு கட்டு, மூன்று கட்டு உள்ளவை.)

55. மூன்றாம் கட்டு - இது சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.
56. நெல்லறை - நெல் கொட்டி வைக்கப்பட்டு இருக்கும் அறை. மரப்பத்தாயம் இருக்கும்.,
57. மரப் பத்தாயம் - நெல் கொட்டி வைப்பது.

58 . விறகு அறை.. இது கிணற்றடியை ஒட்டி இருப்பது.
59.  கல் அறை - அம்மி திருகை., ஆட்டுக்கல் போன்றவை
 (ஒவ்வொருவருக்கும் 4 ., 5 வைப்பார்கள் திருமணத்தில்) வைக்கும் அறை.

60.சாமி வீடு.



61. சாமி அறை - சாமி ரூம்
62. சாமான் போடும் அறை - திருமணத்துக்கு கொடுத்த சாமான்களை வைத்திருக்கும் அறை.
63. வளவு அறை.,

64. முகப்பறை - ரூம்கள். ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட 30 அறைகள் கட்டாயம் இருக்கும். சில பெரிய வீடுகளில் இன்னும் கூட அதிகம் அறைகள் இருக்கும்.
65. உக்கிராண அறை - சமையல் பொருட்கள் வைக்கும் அறை.
66 . சமையலறை - சமையல் ரூம்.
67. கட்டுத்துறை - மாடு கட்டி வைக்கும் இடம். 
 

68.ஆல்வீடு - இது வளவுக்கும் இரண்டாம் கட்டுக்கும் இடைப்பட்ட பகுதி.

-- நீண்ட ஹால் போல அமைப்புடைய அறை.. 

-- வெய்யில் காலங்களில் பட்டாலையில் , பத்திகளில் படுத்துக்கொள்ளலாம் என்றால் குளிர் மழை நாட்களில் ஆல்வீடை உபயோகப்படுத்துவார்கள். சும்மா கிச்சென்று இருக்கும்.

 69. போஜன் ஹால்



டிஸ்கி :- 1 :- இவற்றைப் பாருங்க. 

1. ஆச்சியும் அய்த்தானும் 

2. அப்பச்சியும் ஆத்தாவும்.

3. அயித்தையும் அம்மானும்.

4. ஆயாவின் வீடு. 

5. ஐயாக்காளையும் ஆத்தாப் பொண்ணும். 

6. செட்டிநாட்டு வீடுகள் முகப்பு. CHETTINADU HOUSES

7. செட்டிநாட்டு வீடுகள். பட்டாலை. (CHETTINADU HERITAGE HOUSES )

8. செட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE HOUSES )

9. செட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSES. CEILING

10. செட்டிநாட்டு வீடுகள்- பத்தி . ( CHETTINAD HERITAGE HOUSES )

11. செட்டி நாட்டு வீடுகள் . இரண்டாம் கட்டும் ஆல்வீடும். அறைகளும். (CHETTINAD HERITAGE HOUSES - ROOMS )

12. செட்டிநாட்டு வீடுகள். சாமி வீடும் படைப்பும் . CHETTINAD HERITAGE HOUSES - SAAMI VEEDU & PADAIPPU.

13.செட்டிநாட்டு வீடுகள். சூர்யப் பலகையும் நிலைகளும். CHETTINAD HERITAGE HOUSES, SURYA PALAGAI

14.செட்டிநாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 1
 
15.செட்டி நாட்டு வீடுகளும் & கலைப்பொருட்களும். CHETTINAD HOUSES & ARTIFACTS. பாகம் -2.

16. செட்டிநாட்டு வீடுகளும் கலைபொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 3

17. செட்டி நாட்டு வீடுகளும் கலைப்பொருட்களும். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 4.

18. செட்டிநாட்டு வீடுகள் & கலைப்பொருட்கள் & ஏடுகள். CHETTINAD HERITAGE HOUSES & ARTIFACTS. பாகம் - 5. 

19. காரைக்குடி வீடுகள் & பொருட்கள். CHETTINAD HERITAGE HOUSES பாகம் - 6.

20. காரைக்குடி வீடுகள் . CHETTINAD HERITAGE HOUSES - பாகம் - 7.

21. காரைக்குடி வீடுகள். CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 8

22. காரைக்குடி வீடுகள்.- தேர்முட்டியார் வீடு. CHETTINAD HERITAGE HOUSES - பாகம் -9

23. காரைக்குடி வீடுகள். கானாடுகாத்தான் அரண்மனை. CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 10. 

24. காரைக்குடி வீடுகளில் ஓவியங்கள். - தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும்.PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES - DHANALAKSHMI & DHANYALAKSHMI. பாகம் 11.

25. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 12.

26. காரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் 13.

27. காரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWOOD CARVINGS OF CHETTINAD HERITAGE HOUSES. பாகம் - 14

28. காரைக்குடிச் சொல்வழக்கு. - ஆத்தீயும் அடியாத்தீயும் ஆத்தாடீயும்.

29. காரைக்குடிச் சொல்வழக்கு - பாயிவரப்பான், பட்டுக் கிடப்பான், அரசாளுவ . !!!

30. காரைக்குடிச் சொல்வழக்கு :- மக்களுக்கு அப்பச்சியும் நாச்சியா மகனும்.

31. காரைக்குடிச் சொல்வழக்கு. :- கழுத்துருவும் ( கழுத்தீரு ) கால்மோதிரமும்.

32. காரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்.

33. காரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் கோட்டை கட்டுதலும். 



டிஸ்கி :- 2 :- இவற்றையும் பாருங்க. 

 1. மானகிரிக்கு காசியிலிருந்து உலா வந்த (3 1/2 கிலோ தங்கம் ) சொர்ணலிங்கம் 

2. குமுதம் பக்தி ஸ்பெஷலில் திருவாசகம் என்னும் தேன்....

3. காரைக்குடியில் கார்த்திகை வேல் பூசை

4. நவராத்திரி கொலுவும் மகர்நோன்பும் அம்மன் அம்பு போடுதலும்.

5. ராமாயணம் பாராயணமும், ராமர் பட்டாபிஷேகமும்.

6. மகாகவி பாரதியும் காரைக்குடி ஹிந்து மதாபிமான சங்கமும்

7. கவியரசர் இல்லமும் கர்னகை கதையும்

8. காவிரிப்பூம்பட்டினமும் கண்ணகியும்

9.செட்டிநாட்டு அரசர்..டாக்டர் திரு. எம்.ஏ.எம். ராமசாமி செட்டியார் .ஒரு சகாப்தம்.
 
10. குமுதமும் யவண்டம் வைரவன் செட்டியார் அவர்களும்..

11. இது நகரத்தார் வீட்டுக் கல்யாணம், இவள் புதியவளில்.

12.கல்யாணத்திலே இத்தனை சடங்கா..?! (நகரத்தார் திருமணம் நம் தோழியில் )

13. வைரமே வைரம்...

14. குங்குமம் தோழி இணைப்பில் செட்டிநாடு ஸ்பெஷல் - 30 விதமான சமையல் குறிப்புக்கள்.

15. நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு - புத்தகம் ஒரு பார்வை

16. மங்கையர் மலரில் 32 ரெசிபிஸ் அறிமுகம்  

17. செட்டிநாட்டு காரசார சமையல் ரெசிபிஸ் 32 - மங்கையர் மலர்


6 கருத்துகள்:

  1. அருமையான படங்கள். திட்டமிட்ட செல்வச்செழிப்பு மிக்க செட்டிநாட்டு வீடுகள். அனைத்து அம்சங்களும் மிகவும் பிரும்மாண்டம். :) பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. கீழிருந்து மூன்றாம் படம் ..... என் பசியைக்கிளப்புது. :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  3. //முகப்பறை - ரூம்கள். ஒவ்வொரு வீட்டிலும் கிட்டத்தட்ட 30 அறைகள் கட்டாயம் இருக்கும். சில பெரிய வீடுகளில் இன்னும் கூட அதிகம் அறைகள் இருக்கும்.//

    அடேங்கப்பா ! எப்படித்தான் இவ்வளவு அறைகளையும் தினமும் சுத்தப்படுத்தி பராமறிப்பார்களோ !! இதில் பலருக்கும் வேலை வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும். மகிழ்ச்சியே. சாராரண வீடுகளிலேயே 30 அறைகள் என்றால் இன்னும் பெரிய வீடுகளில் இன்னும் கூடுதல் அறைகள் இருக்குமா ? ஆஹா ! :)

    இங்கெல்லாம், அதுவும் அடுக்குமாடி குடியிருப்புக்களில் ’த்ரீ பெட் ரூம்’ எனச்சொல்லி பெருமைப் பட்டுக்கொள்கிறார்கள். அலட்டிக்கொள்கிறார்கள். அதுவே அரை கோடி முதல் ஒரு கோடிவரை, இடம் அமைந்துள்ள பகுதிக்குத் தகுந்தவாறு விலை போவதாக உள்ளன.

    தாங்கள் காட்டும் இதையெல்லாம் [மிகவும் பிரும்மாண்டமான செட்டி நாட்டு கலையுணர்வுகளுடன் கூடிய தனி வீடுகளை அரண்மனைபோலப் பார்க்கும்போது] அவைகளெல்லாம் .... அடுக்குமாடி த்ரீ பெட் எல்லாம் வெறும் சுண்டைக்காய்கள் மட்டுமே. :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. எல்லாவற்றிக்கும் தனிதனி அறைகள்... அசர வைக்கிறது...

    பதிலளிநீக்கு
  5. அது கார்த்திகை வேல் பூசையின் போது எடுத்தது. ஒரு முறை எங்க ஊருக்கு கார்த்திகை முதல் சோமவாரத்துக்கு வாங்க கோபால் சார். ஒவ்வொரு சோமவாரமும் ( கார்த்திகை மாதம் ) பூசை நடைபெறும். அருமையான சமபந்தி விருந்தும் கூட இருக்கும்.

    இந்த வீடுகளைப் பராமரிக்க முடியாமல் இடித்து மேங்கோப்பை விற்று இடத்தை இப்போது ப்ளாட் போட்டு வருகிறார்கள். அந்த ஆதங்கத்திலும். இதை ஆவணப்படுத்தவேண்டுமென்ற நோக்கிலுமே இந்த இடுகையைத் தொடர்ந்து வருகிறேன் கோபால் சார் & டிடி சகோ.

    ஆயா வீட்டில் 3 வேலை ஆட்கள் உண்டு. சிகப்பி அக்கா, ராமாயி அக்கா , பாக்கியம் அக்கா என்று. இப்போது அவர்கள் மறைவுக்குப் பின் ஒரு ஆள்தான் அதுவும் தற்காலத்தில் சம்பளம் மிக அதிகம்.

    பதிலளிநீக்கு
  6. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...