எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 செப்டம்பர், 2016

அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.

1021. கொடிக்கம்பம்னு போட்டுட்டு கொடிய என்ன பண்ணாங்க.. ?? அம்மா நீங்கதான் கேக்கணும். :(
#கண்டனூர்_நகர_சிவன்_கோயில்_ஊருணிக்கருகில்.


1022. மருதமலையில் ஒரு திருமண வீடு

1023.ஹோட்டல்ல ஸ்டே பண்ணும்போதெல்லாம் காஃபியும் டீயுமா குடிச்சே தீர்த்திருக்கேன் :)
#ARVEE_HOTELS.


1024.இது நம்மூரு ரயில்வே ஸ்டேஷன். செட்டிநாட் :) பூட்டியே கிடக்கும்


1025.கோதுமை சேமியா, ப்ளெயின் சேமியா, கேப்பை சேமியா. இப்பிடி அசட்டுத் தித்திப்புலேயே வாழ்க்கை ஓடிட்டு இருக்கு ஹிஹி

1026. ரோஜாக்களும் சாமந்திக்களும்.

1027. விதம் விதமாகக் கோபித்துக் கொள்பவர்கள் ரசனையானவர்கள். அட வேற யாரு நாமதான் :)

1028.நாலு வார்த்தை சேர்ந்தாப்போல உருப்படியா எழுதத் தெரியாது எல்லாம் கட் காப்பி மெசேஜ் பண்றவங்க. யாராவது ஒருத்தர் மாட்டினா ரெண்டு நாளைக்குத் தொடர்ந்து கிண்டலடிக்கிறது மட்டும் தெரியும். நான் அஞ்சான் பார்க்கல. ஆனாலும் ஒருத்தரை இவ்ளோ நெகட்டிவ் அட்வர்டைசிங் செய்யவேண்டாம். இன்னும் பல க்ரூப் இருக்கு இது போல இவங்களுக்கு எல்லாம் இது டைம்பாஸிங்.

1029.ஒரு குரூப்பாத்தான் கிளம்பி இருக்காங்கன்னு கேள்விப்பட்டிருக்கோம். இவங்க குருப் வச்சு கிண்டலடிச்சுக்கிட்டு இருக்காங்க. என்னவோ போங்க பாவம் லிங்குசாமி. ரன் அப்பிடின்னு ஒரு சூப்பர் படம் கொடுத்தவர்.

-- இனி படம் வரும் முன்னாடி கொடுக்கும் டி வி பேட்டிலயும் டைரக்டர்ஸ் எச்சரிக்கையா இருக்கணுமோ.. ஹ்ம்ம்ம்ம்


https://www.facebook.com/Lingumeme?fref=photo

1030. ஆஆ.. குங்குமத்திலிருந்து 1,000 ரூபாய்க்கு டிமாண்ட் பே வந்திருக்கு.. சொக்கா ஆயிரம் பொன்னும் எனக்கா..:) குட்டி குட்டியா 5 கவிதை வந்ததுக்கு ஆயிரம் பொன்னை அள்ளிக் கொடுத்த குங்குமம் வாழ்க வாழ்க..

1031. ufffffff,, oh my gosh.. sweating.. inverter kuda finished.. ungka uurla ellam power supply irukka makkasss.

1032. oh.. 1,818 USD yaa..:)

///Honeylaksh.blogspot.com சும்மா - Web Analysiswww.statscrop.com/www/honeylaksh.blogspot.comCached
You +1'd this publicly. Undo
Rating: 2 - Review by StatsCrop

1 Jun 2012 – Honeylaksh.blogspot.com stats - alexa rank: #3693581, estimated value: $1.8 thousand USD, daily visitors: 65, monthly bandwidth: 9.97 GB.

1033.எண்ணிரண்டு பதினாறு வயது...

.
.அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனது..

>>>>> பாட்டு பாட்டு..பாட்டுப் பாடி நாளாச்சு மக்காஸ்..

1034.இரவுக் கதை எழுதுகிறவர்களால் உறவுக் கவிதை எழுத முடியாது.

1035.சிறகுகள் அதிகமாகும்போது பறத்தல் கடினமாகிறது.

1036.அஹா எப்பவும் போல இந்தப் பாட்டைக் கேட்டதோட இருந்திருக்கலாம் விதி யாரை விட்டது. ?

என்ன அழகான சந்தமும் லயமும். காட்சியமைப்புல கெடுத்துக் குட்டிச்சுவராக்கிட்டாங்க.

“ போய் வரவா என்றாலே ஏக்கத்துடன் பார்ப்பா. நான் திரும்பி வரும்வரையில் கரையினிலே நிப்பா.. உணவில்லை . உறவில்லை வாடுவா. என் முகத்தைப் பார்த்ததுமே துள்ளித் துள்ளி வருவா.. முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளித் தருவா. சொக்கவைத்துச் சிரிப்பாளே சொக்கத்தங்கம் போல.. “ என்ன அட்டகாசமான வரிகள். ஒரு கிராமத்து எளிமையான ஜோடியைக் கற்பனை செய்யும் மனம் இந்தக் காட்சியமைப்பைப் பார்த்தால் ஒட்டாதது போல இருக்கு. ஹ்ம்ம்ம்.

1037.I CAN.. I CANNOT..

1038. விஜிகே சார் பதிவில் சிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய புகழுரை . :) நன்றி நன்றி சார். தன்யளானேன்.:) தனிப்பதிவாகவே போடுவேன். இது அவசரமாகப் பகிர்ந்துள்ளேன். :)

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-1
http://gopu1949.blogspot.in/2016/09/1.html


மிக்க நன்றி விஜிகே சார்
தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-2
http://gopu1949.blogspot.in/2016/09/2.html


மிக்க நன்றி விஜிகே சார்
தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-3
http://gopu1949.blogspot.in/2016/09/3.html

 தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-4
http://gopu1949.blogspot.in/2016/09/4.html

தேன் கூடும் .. தேன் துளிகளும் - பகுதி-5
http://gopu1949.blogspot.in/2016/09/5.html


1039. அப்பிராணிகளை வதைப்பது எளிது

1040. கண்ணுல விளக்கெண்ணெய் விட்டுட்டுத் தேடலாம். சிலர் விளக்கையே மாட்டிக்கிட்டுத் தேடுறாங்க. ஹ்ம்ம்.

#குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. நட்பும் இல்லை. :(

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.
 


9 கருத்துகள்:

  1. முக நூல் இற்றைகளின் தொகுப்பு அருமை. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி ஜம்பு சார்

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி குமார் சகோ

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி சந்திர கௌரி

    நன்றி துளசி சகோ & கீத்ஸ் :)

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...