எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 செப்டம்பர், 2016

கவனிப்பும் அவதானிப்பும்.

941. சில்வியா ப்ளாத், ஆத்மாநாம், ஸ்டெல்லா புரூஸ்... தனிமையை வெல்ல இயலாதவர்கள். ஆனாலும் கவர்ந்து கொண்டே இருக்கிறார்கள். <3 br="">
<3 br="">
942. sometimes the problem making child is
.
.
.hubby or wife.. hehehe


943. சென்ற வாரம் பார்த்த மூன்று படங்களிலும் ஒரு ஒற்றுமை. அண்ணா என்ற பெயர் உள்ள கதாபாத்திரம் இடம் பெற்றிருந்தது. எதிர்ப்பாளர்கள் யாருமில்லையா...

944. Idi idichathula eb yee kanama poiduchu pola. Inverter epo theerapogutho therila.

945. பிரமாதமான எழுத்தாளர்கள் எல்லாம் பத்ரிக்கை ஆசிரியராகப் பணிபுரிகிறார்கள்.

#ப்ரம்மாக்களின்_சுதந்திரம்_அச்சின்_வசம்.

946. பேட்டி எடுத்து அச்சுக்குப் போகும் தருணத்தில் ‘நிறுத்துங்க எல்லாத்தையும் நிறுத்துங்க ‘ என்றால் என்ன கிறுக்குத்தனம் இது. முன்பே சொல்லி இருந்தால் எல்லாருடைய நேரமும் மிச்சம்.

#புத்திக்_கொள்முதல்.

947. ஒரு லேடிய ஊர் விட்டு ஊர் போய் பேட்டி ஃபோட்டோ எல்லாம் எடுத்து பத்ரிக்கைக்கு அனுப்பிய பின்னாடி நிறுத்த சொல்லி ஃபோன் பண்ணாங்க எல் கே . அந்தக் கடுப்புலதான் போட்டேன்.

948. ஊரார் கண்ணுக்கு அட்டு ஃபிகரா தெரியணும்., ஊட்டுக்காரர் கண்ணுக்கு அழகு ஃபிகரா தெரியணும்.

ஊரார் பார்வையில புத்திசாலிப் புள்ள ஊட்டுக்காரர் முன்னாடி கூமாச்சிப் புள்ள

ட்ராவல் & லிவிங், ஸ்பெல் பீ பார்த்து சவடாலா இருக்கக் கூடாது. டிவி சீரியல் பார்த்து பேக்காச்சி மாறி அழுவணும்.

கட்டுரை கவித கதை எழுதுறேன்னு படுத்தக்கூடாது. பத்ரிக்கைக்காகக் கூடியும் கோலம் போட்டு சமைச்சு பூசை போடோணும்.

இதுல வந்திருக்கு அதுல வந்திருக்குன்னு பீத்தக்கூடாது. என் எழுத்து, என் புக்கு விக்கவே இல்லை நீ சொன்னது கரீட்டு சரண்டர் சாமின்னு கால்ல வுழுவணும்.

இஸ்கோல்ல கூப்பிட்டாக காலேசுல கூப்பிட்டாக சாஸ்த்ரி பவன்ல கூப்பிட்டாக போர்ட் ட்ரஸ்ட்ல கூப்பிட்டாகன்னு பேசக் கிளம்பிடக் கூடாது சாமி உங்க காலடியே என் திருப்பதின்னு திருப்திப் பட்டுட்டு வாய் மூடிக் கிடக்கோணும்.

சுடோக்கு போடுறேன் சுப்ரீம் லெவல் கேம் ஆடுறேன்னு பீதிய கிளப்பக் கூடாது. சுண்டைக்காய் சூப் போடுறேன், சாத்துக்குடி ஜூஸ் போடுறேன்னு புடிச்சத செஞ்சு தரோணும்.

யோகாசனம் பண்றேன் சூரிய நமஸ்காரம் பண்றேன் வாக்கிங்க் போறேன்னு ஏதோ கிளியோ பாட்ரா மர்லின் மன்றோ ஆயிருவாளோன்ற ரேஞ்சுக்கு பயப்படுத்தக் கூடாது. தர்ப்பூசணியோ பூசணிக்காயோ பரங்கிக்காயோ வூட்டுக்குள்ளாற உருண்டுட்டுத் திரியோணும்.

-- ஆகங்க்கூடி அமைதியா இருக்கோணும். படிச்சிருக்கோணும். அவுகளவிட அதிகமா படிச்சிருக்கக் கூடாது. வேலைக்குப் போகோணும் அவுகளவுட அதிகமா சம்பாதிக்கக் கூடாது. இப்ப இருக்க கொமரிப் புள்ளக மாரி எனக்குப் பிடிக்கலை டைவோர்ஸுன்னு கூவக்கூடாது. பழைய அடிமையாவே புன்னகைச்சுக்கிட்டே இருக்கோணும். இதுக்கெல்லாம் வலிக்குதா என்ன பழகிப் போனதுதானே.

-- அஸ்பெண்டு சைக்கோலஜி – தீஸிஸ் பை வாய் இருந்தும் வாய்ஸ் இல்லாத ஒய்ஃபாலஜி.

-- இந்த எட்டுக் கட்டளைகளைப் படிச்சிட்டு மணல்கயிறு படமும் எஸ்வி சேகரும் நியாவகத்துக்கு வந்தா கம்பெனி பொறுப்பில்ல.

949.ஒரு விஷயத்தை ஏனோ தானோன்னு பார்க்கிறது பார்வை. விருப்பத்தோடு பார்க்கிறது கவனிப்பு ... கணிப்போட பார்க்கிறது அவதானிப்பு.

நம்மைக் கடக்கும் விஷயம், நாம் கடக்கும் விஷயம். பலாபலன் எதிர்பாக்கும் விஷயம்னு வச்சிக்கலாம்.
..
இது ஒண்ணுமில்ல வீக் எண்ட் ஸ்டேடஸ் மக்காஸ்

950. 1449/- NICE DICER PLUS & 1599/- SHEFFIELD HOT PLATE  ம் வாங்கினா  சமையல் எக்ஸ்பர்ட் ஆயிடுவாங்கன்னு இப்பத்தான் தெரிஞ்சிக்கிட்டேன்.

#லேட்_எண்ட்ரி :)

951. ஒருதலைக் காதல் எல்லாம் தறுதலைக் காதலா இருக்கு

952. கெட்டிக்காரன் தடுக்குல நுழைஞ்சா மகா கெட்டிக்காரன் கோலத்துல நுழைவான் என்பது பழமொழி.

ஆனா நாங்க தடுக்குலயும் கோலம் போடுவோம்ல.

#நடுவீட்டுக்_கோலம்.


953. Books ekkachakkama vaangi vaichurukku. Epo facebook enna vasikka viduvey

954. Autola pompothu eduthathu. 😀asangama eduthurukkana - வடபழனி முருகன் கோயில்.

955. Weight podum . Bt sapidata waste aa poidumey..

956. Heavy traffic il billianil amarnthu stoolai pola aatik kondirukkum wife ai enna seivathu endru pallaik kadikkum kanavar.. pesama car la thallivitrukkalam. Hehe relations munnadi pona carlathan ☺

#pillaiyarpatti_atrocities

957. அலை ஓசையைத் திரும்பப் படிக்கும்போது எவ்வளவு அரசியல் விவரணைகள் என்று ஆச்சர்யமாக இருக்கு. அதை எல்லாம் கதாபாத்திரங்கள் வழி பதிவு செய்திருப்பது அருமை. கல்கி எப்போதும் பிரமிப்புக்குரியவர்

958.ஆதித்த கரிகாலனா.. வல்லவரையன் வந்தியத் தேவனா.. உங்கள் மனம் கவர்ந்தவர் யார். இல்லை அருள்மொழி வர்மரா.. ( இதையே குந்தவையா நந்தினியா பூங்குழலியான்னும் கேட்டதா எடுத்துக்கலாம்.

959. மனம் ஒப்பா திருமணங்களின் தீர்வு மனம் ஒப்பிய விவாகரத்தா இருக்கு. :(

960. புல்வெளி புல்வெளி தன்னில் பனித்துளி பனித்துளி வந்து தூங்குது தூங்குது பாரம்மா.மான்போலத் துள்ளும் சுவலெட்சுமி.. எங்கே காணாமப் போயிட்டார். அழகி

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான். 

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.


5 கருத்துகள்:

  1. என்னுடன் கூட அண்ணா என்று ஒருவர் பணிபுரிகிறார்!


    எல்கே கேள்வி கேட்டிருக்கிறார் என்று நடுவில் ஒரு வரியிலிருந்து தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஸ்ரீராம். ஹாஹா அண்ணாவா :) . அது எல் கேவுடன் பேசியதைப் போட்டிருக்கேன். :)

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...