எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 17 ஏப்ரல், 2017

டாகிங்கும் ஹாக்கிங்கும்.

1361. எல்லாவற்றையும் மேலோட்டமாகக் கடப்பதுபோல கடந்துவிட முடிவதில்லை. சிலரின் எழுத்துக்கள் பார்த்ததுமே மனதில் ஆணி அடித்ததுபோல் நகரவிடாமல் செய்துவிடுகின்றன. அதில் சுகாவின் சொல்வனமும் ஒன்று. ராஜ சுந்தர்ராஜனின் எல்லா எழுத்துக்களும் கூட !

1362. ஒன்றுமட்டுமென்றால் இணை.
.
இன்னொன்று துணையாமா.
.
.
.அரசியல்வாதிகளைச் சொன்னேன்பா 🤣😂😅😜

1363. ராஜா ராணி ஜாக்கீ.

1364. ஒளிதலும் ஒளிர்தலும் ஒருவரின் எண்ணப்பாடே.

1365. Prasadhama kidaicha kesarila kooda eethavathu munthiriparuppu thattupadathaannu ninaikirathu enna mathiriyana perasai

1366. Garden fresh



1367. So I am thinking.. Australia kku flight.. Pakistan kku Bus.. Sri Lanka kku Boat ??

1368.  YEE YAPPA NAAN COLLEGE PADICHA POTHU VANGKINA CUP I IPATHAN THIRUMBA VANGKI RIUKANGKA..:D;D;D;D;D

MUNNADIYEE SONNAMULLA SRILANGKAVUKKU BOAT READY PANUNGKANNU..:)) BYE BYE >:))

1369 அப்பாடா ஃபேஸ் புக்குல யாருமே இல்லை.. எல்லாம் கிரிக்கெட் பார்க்க போயிட்டாங்க.. நாம நிம்மதியா உலாவலாம்..:))

1370. என் கண்ணுக்கு மட்டும் தெரியிற இந்த அட்வர்டைஸ்மெண்ட்களைப் பார்த்து மெண்டலாயிடுவேன் போல.. யாரோ என் ஃபேஸ்புக் அக்கவுண்ட்ல பில்லி சூன்யம் வச்சா மாதிரி கடுப்பா இருக்கு.. என் பசங்க எப்ப வருவாங்கன்ன்னு வெயிட்டிங்.. என்ன வைரஸை அம்மா எறக்கி விட்டீங்கன்னு டோஸ் கொடுப்பாங்க.. :( :( :(

ஒரு வேளை இந்த அக்கவுண்டை க்ளோஸ் பண்ணிடலாமான்னுகூட காலயிலேருந்து வெறி வருது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

1371. எத க்ளிக் பண்ணேன்னு தெரியல.. ஃபேஸ்புக் லாகின் ஆக முன்னாடி ஏதோ ப்ரௌசர் சேவ் ஆனது..அதி்லேருந்து கன்னா பின்னான்னு விளம்பரமா எல்லா சைட்லேருந்தும் வருது. அப்புறம் இந்தியன் நம்பர சேவ் பண்ணி வை..அக்கவுண்ட்ல பாஸ்வேர்ட் ப்ராப்ளம் வராம இருக்கன்னு சொல்லுது..

ஏதாவது ஹாக் ஆயிடுமா..இல்ல ஆயிடுச்சா.. எப்பிடி அந்த ads browser i remove seirathu.. anybody knows.. plz help..

1372. Experts knows how to channelize the conversation !

1373. ஒரு பூ, ஒரு ஃபுட், ஒரு ஃபோட்டோ, ஒரு பாட்டு.. இதுதான் நம்ம ஃபேஸ்புக் வீட்டுக்குள்ள.. :))

1374. TAGGING IS NAGGING..OR NOT..?

1375. ’சே போயும் போயும் அவளிடமா கேட்க வேண்டும் ’ எதிரே வந்த கார்களின் வெளிச்சத்தில் கலங்கிய கண்களை அவசரமாகச் சிமிட்டியபடி ஓரங்கட்டினான் குமரன். துரதிர்ஷ்டம் பிடித்த கட்டை என வீசி எறிந்ததையே பிடித்துக் கொண்டு உயிர்தப்ப வேண்டுமா... எண்ணச்சூழல் முக்கி முக்கி எடுத்துக் கொண்டிருந்தது. சிக்னலில் ஒரு பெண்ணுடன் சிரித்துப் பேசியபடி கடந்துகொண்டிருந்தாள் அவள். அவள்தானா.. எகிறியது இதயம். ஏய்.. ஏய்.. அவன் கூப்பிடுவது கேட்காமல் கடந்து மறைந்திருந்தாள் அவள். எதிர்சாரி வாகனங்கள் சீறத் துவங்கின.

-- எழுத நினைத்துக் கொண்டிருக்கும் நாவலிலிருந்து :P :P

1376. கனவு வாரியம், கவண், பவர் பாண்டி ---  பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்ல கொஞ்சம் சேர்ந்திருக்கு. ! சமீபத்து சினிமா அதிசயங்கள் :)

1377. ஆட்டம் களை கட்டும்போது ஆட்டக்காரர்கள் மறைவது தற்காப்புக்கா ?

1378. வியாதியையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் சில முதிய குழந்தைகள். :(

1379. சோம்பேறித்தனம் அதிகமாகிவிட்டது. பாஸிட்டிவ் திங்கிங் இல்ல வெட்டி மோட்டுவளை திங்கிங்கூட அரிதானது. சித்தன்போக்கு சிவன்போக்கு என்ற மனநிலை வாய்த்துக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் நல்லதுக்கா.. ஹ்ம்ம்.

1380. திருப்பூர் வீர மங்கைகளுக்கு வந்தனங்கள். #பான்_டாஸ்மாக்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.


1. ஞானம் பிறந்த கதை. 

2. ஸ்வரமும் அபஸ்வரமும். 

3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.

4. கணவன் அமைவதெல்லாம்..

5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..

6. அன்பெனும் பேராயுதம்.

7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.

8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும். 

9. என் வீடு என் சொர்க்கம்.

10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும். 

11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும். 

12. கண்ணம்மாவும் ராஜிக்காவும்.

13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.

14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி

15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும் 

16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)

17. முகமூடிகளும் மனப்பூக்களும். 

18. பாகுபலியா பாயும் புலியா.. ? வெறும் புலிதான் !. 

19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும். 

20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.

21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.  

22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். !!!

23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும். 

24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.

25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும். 

26. தோற்றவர்களும் துணிந்தவர்களும்.

27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும். 

28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.

29.  நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.

30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.  


31.வெள்ளத் தீயும் தேரை இதயமும். 

32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும். 

33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.

34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)

35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும். 

36. போதையும் போதிமரமும்.

37. மாயக் குடுவையும் மனமீனும்.

38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும். 

39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும். 

40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.

41. சாண்ட்விச்சும் ஊறுகாயும்.

42. நெபுலாவும் ப்ரத்யங்கிராவும். 

43. 2065 ம் ஆறு லட்சமும். !!! 

44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும். 

45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும். 

46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.

47. கும்பகர்ணியும் எல்லைச்சாமியும்.

48. கவனிப்பும் அவதானிப்பும். 

49. பெங் குவின்களும் வால்ரஸ்களும். 

50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும் 

51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும். 

52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும். 

53. SUMO வும் சவாரியும்.

54. அரசனும் ஆண்டியும். 

55. கோயமுத்தூரும் கர்நாடகாவும். 

56.  பாபநாசமும் கருத்து கந்தசாமியும்

57. தர்மதரிசனமும் தாய்க்கிழவியும். 

58. ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும். 

59. தெய்வமகள், வம்சம் - இம்சைகள். 

60. தல ஃபேன்ஸும் கலகலப்பும். 

61. பைரவாவும் புத்தகக் கண்காட்சியும்.

62. தமிழ்மணமும் அக்கினிக்குஞ்சு இணையத்தில் அரங்கன் கணக்கும்.

63. தேசப்பற்றும் தேசப்பித்தும். 

64.  தலைகீழ் வேதைகளும் விஸ்வரூபங்களும்.

65. சாந்திலெட்சுமணன் படைத்த கம்ப ரசமும், புக்ஃபேர் பாப்கார்னும். 

66. மத ஒற்றுமையும் மன ஒற்றுமையும்.  

67. ஜியோவுக்கு முன்னும் பின்னும். ஜீயோ மேரே லால். 

68. முயலும் மானும் மயிலும் பூக்களும் . 

69. டாகிங்கும் ஹாக்கிங்கும்.
 

4 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. நல்ல தொகுப்பு.

    இங்கேயும் பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. Thanks Kumar sago

    Thanks Venkat Sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...